Pages

Monday, August 16, 2010

ப்ரணிதானம்




तज्जपस्तदर्थभावनम् ।।28।।

தஜ்ஜபஸ்தத³ர்த² பா⁴வநம் || 28||

அந்த பிரணவத்தை ஜபிப்பது, அதன் பொருளான பரமாத்மாவை அடிக்கடி மனதில் இருத்தி த்யானிப்பது ப்ரணிதானம் எனப்படும்.

ஜபம் என்பதன் பொருள் மந்திரத்தின் அக்ஷரங்களை மனதில் வாங்கி மனோ விருத்தியை ஆவிருத்தி செய்வதே. அப்போது பிரணவத்தின் பொருளான பரம்பொருளையும் அடிக்கடி மனத்தால் த்யானித்து வர வேண்டும். இது ப்ரணிதானம். உபாம்சு ஜபம் எனவும் சொல்வர். இதற்கு முன் படி வாசிக ஜபம்.

1 comment:

Jayashree said...

ப்ரணிதானம்ங்கறது தெய்வ பக்தி, டிவொஷன்னோட அந்தந்த நிமிஷத்தில பரிபூரண உணர்வோட( mindful of the present) வாழ்ந்து கொண்டு சரணாகதினு தெய்வத்துக்கு எல்லாத்தையும் அர்ப்பணிச்சுண்டு வாழறது !- இல்லையா ? ம்..ok இதுவரை புரிஞ்சது. அடுத்ததுக்கு போய் படிக்கிறேன் :))