स्वप्ननिद्राज्ञानालम्बनं वा ।।38।।
ஸ்வப்ந நித்³ராஜ்ஞாநாலம்ப³நம்° வா || 38||
பகவானை ஆராதனை செய்வதாக கனவு காண்கிறோம். அப்படியே விழித்து அந்த காட்சியை மனதில் இருத்தினால் சித்தம் நிலைபெறும். அது போல் சுசுப்தியில் ஏற்படும் சுகானுபவத்தை மனதில் இருத்தினாலும் சித்தம் நிலைபெறும்.
2 comments:
ம்..அப்போ எந்த சித்தத்துல நிலைக்கும் நு யோசிக்கறேன்..- நிலைக்க வைக்கக்கூடிய சித்தம் துலக்கி துடைச்சு வச்ச கண்ணாடிமாதிரி இருக்கறச்சே நிலைக்கும் - so இப்ப மறுபடியும் முதல் பாடத்தை ஞ்யாபக படுத்திக்கிறேன் தெய்வ ப்ரியம் - பக்தி - இதுக்கு உபாஸனைகள் நற்செயல் சிந்தனை தான்- துலக்கல், துடைத்தல் : ஸ்மரணம் இப்ப மௌனத்தோடு கூடிய நினைப்பு - மௌனம் ஏன் ? -once again அதுக்கு lateral ஆ என்ன ?-நாவைக் கட்டுபடுத்துவது ஏன்னா அது தானே ப்ராப்ல்மே! மனஸை அஜிடேட் பண்ண !! மௌனம் சதா சிந்திதம் என்ன பண்ணும் - பசுமரத்து ஆணி மாதிரி பதிஞ்சு தெளிவா க்ண்ணாடி மாதிரி ப்ரதிபலிக்கும். எப்ப சித்தம் இப்படி ஆறதோ அப்ப ப்ரதிபலிப்பு . தெளிஞ்சு தெரிஞ்சுக்கற ஞானத்துலேந்து வர வைராக்யம் - பழத்தோட essence, ஜூஸ்!! .நீங்க முன்ன சொன்ன மாதிரி PRACTICE AND GAIN INTERRELATED. முதல் கடைசினு பாடங்கள் இல்லை எல்லாம் திரும்பி திரும்பி apply ஆறது.நீங்க எழுதினதை யோசிசுண்டு இருந்தேன் சிலது தோனித்து அது சரிதானா னு நினைத்தப்போ கையில் ஸந்தேக நிவாரிணில பாபா விளக்குவதும் கிடைத்தது. நம்ப புரிஞ்சுண்டது ஓரளவு சரியேனு ஒரு ஸ்ந்தோஷம் வந்தது.THANKS
நல்லா அனலைஸ் பண்ணரிங்க!
Post a Comment