ऋतंभरा तत्र प्रज्ञा ।।48।।
ரு«தம்ப⁴ரா தத்ர ப்ரஜ்ஞா || 48||
சித்தத்தெளிவு ஏற்பட்ட போது உண்டாகும் அறிவு ருதம்பரா எனப்படும்.
இந்த நிர்விசார ஸமாதியில் சத்தியமான வஸ்துவின் தோற்றமே கிடைப்பதால் ருதம்பரா என்ற பெயர் இந்த பிரக்ஞைக்குப் பொருத்தம். இத்தகைய நிலை தர்மமேக ஸமாதிக்கு இட்டுச்செல்லும்.
1 comment:
ரிதம்பரா பத்தி விரிவா எழுதுங்கோ அதுல சொன்னதுக்கும் மேல
தேவ்
Post a Comment