तत्र ध्यानजमनाशयम् ।।6।।
தத்ர த்⁴யாநஜமநாஶயம் || 6||
தத்ர = அங்கே (சித்தி பெற்ற சித்தங்களில்); த்⁴யாந அஜம் = த்யானத்தால் உண்டான சித்தம்; அநாஶயம் = கர்ம க்லேச வாசனைகள் இல்லாததாகும்.
இதுவே கைவைல்லியத்தை அடைய தகுதியானது.
முன்னே சித்திகள் உண்டாகும் வகைகளை பார்த்தோம் இல்லையா? அவற்றில் த்யான சமாதிகளால் சித்திகளை அடைவது ஐந்தில் ஒன்றாக பார்த்தோம். ஆனால் அதுவே கைவைல்லியத்தை அடைய தகுதி உள்ளது என்கிறார்.
1 comment:
ம்ம்ம்ம்ம்ம், இன்னிக்கு இதுவே ஜாஸ்தினு நினைக்கிறேன். கஷ்டமான பாடம். கொஞ்சம் மெதுவாத் தான் படிக்கிறேன். :(
Post a Comment