51 | ஓம்ʼ ஸோமாய நம: | ॐ सोमाय नमः | oṁ somāya namaḥ | உமையோடு கூடியவனுக்கு நமஸ்காரம் |
52 | ஓம்ʼ பஞ்சவக்த்ராய நம: | ॐ पञ्चवक्त्राय नमः | oṁ pañcavaktrāya namaḥ | ஐம் முகனுக்கு நமஸ்காரம் |
53 | ஓம்ʼ ஸதா³ஶிவாய நம: | ॐ सदाशिवाय नमः | oṁ sadāśivāya namaḥ | எப்போதும் மங்களமாக இருப்பவனுக்கு நமஸ்காரம் |
54 | ஓம்ʼ விஶ்வேஶ்வராய நம: | ॐ विश्वेश्वराय नमः | oṁ viśveśvarāya namaḥ | உலகங்களின் தலைவனுக்கு நமஸ்காரம் |
55 | ஓம்ʼ வீரப⁴த்³ராய நம: | ॐ वीरभद्राय नमः | oṁ vīrabhadrāya namaḥ | வீர பத்திரனுக்கு நமஸ்காரம் |
56 | ஓம்ʼ க³ணநாதா²ய நம: | ॐ गणनाथाय नमः | oṁ gaṇanāthāya namaḥ | பூத கணங்களின் தலைவனுக்கு நமஸ்காரம் |
57 | ஓம்ʼ ப்ரஜாபதயே நம: | ॐ प्रजापतये नमः | oṁ prajāpataye namaḥ | எல்லா உயிர்களின் தலைவனுக்கு நமஸ்காரம் |
58 | ஓம்ʼ ஹிரண்யரேதஸே நம: | ॐ हिरण्यरेतसे नमः | oṁ hiraṇyaretase namaḥ | பொன்னிறமாக ஒளிர்பவனுக்கு நமஸ்காரம் |
59 | ஓம்ʼ து³ர்த⁴ர்ஷாய நம: | ॐ दुर्धर्षाय नमः | oṁ durdharṣāya namaḥ | வெல்லப்பட முடியாதவனுக்கு நமஸ்காரம் |
60 | ஓம்ʼ கி³ரீஶாய நம: | ॐ गिरीशाय नमः | oṁ girīśāya namaḥ | கைலாய மலையின் தலைவனுக்கு நமஸ்காரம் |
61 | ஓம்ʼ கி³ரிஶாய நம: | ॐ गिरिशाय नमः | oṁ giriśāya namaḥ | ஹிமாலயத்தில் உறைபவனுக்கு நமஸ்காரம் |
#51: somāya namaḥ
உமையாளொடும் உடனாகிய ஒருவா
உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
உமையாளொடும் உடனாகிய ஒருவன் என்றது உமாதேவியை இடப்பாகத்திருத்தி இருக்கிற உடனாய நிலையை உணர்த்தியது.
#58: hiraṇyaretase namaḥ
பொன்னார் மேனியனே
No comments:
Post a Comment