Pages

Monday, May 1, 2017

கிறுக்கல்கள் - 209





பாதிரியார் கேட்டார்: பாபங்களுக்காக வருந்தி பாவமன்னிப்பு கேக்கறதைப்பத்தி ஒண்ணுமே பேச மாட்டேங்கிறீங்களே?

மாஸ்டர் சொன்னார்: அதைத்தவிர வேற எதுவுமே நான் பேசறதில்லையே?

ம்ம்ம்ம்ம்? பாபங்களுக்கு பாவமன்னிப்பு கேக்கறதைப்பத்தி நீங்க பேசினதா நான் கேட்டதே இல்லையே?

இறந்த காலம் இறந்த காலம்தான். அதுக்கு போய் என்ன வருந்தணும்? ஒரு கணம் கூட வருந்தி ப்ரயோசனமில்லே. ஏதேனும் செய்யக்கூடியதுன்னா அது மன மாற்றம்தான். உண்மையை முற்றிலும் வித்தியாசமா பார்க்கிறது.

No comments: