Pages

Monday, December 29, 2008

கொம்பு சீவறாங்கப்பா!



சமீப காலமா சிலர் கொம்பு சீவிட்டு இருக்காங்க. அதாவது இந்த பதிவுகள் ஆங்கிலத்துல வரணுமாம். தமிழ் படிக்காத தமிழர் நிறைய பேர் இருக்கங்களாம். அவங்களுக்காம்.
தேவையா என்ன?
வலை முழுக்க வெள்ளக்கார இந்தியர்கள், இந்திய வெள்ளைகாரர்கள், அறிஞர்கள் பட்டாளம் பெரிசா இருக்கு போல இருக்கே!
நாம வேறு குப்பை கொட்டணுமா என்ன?
கருத்து சொல்லுங்க இல்லாட்டா மெயிலுங்க.aanmikam@gmail.com

7 comments:

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்??????????????????????????????????????????????????????????

ஒருவேளை ஆங்கிலம் மட்டுமே தெரிஞ்சவங்களுக்கும் போய்ச் சேரணும் என்பதாலோ????????????????

திவாண்ணா said...

ம்ம்ம்ம், அப்படித்தான் சொல்கிறாங்க. ஆங்கில மீடியத்திலேயே படிச்சுட்டாங்களாம். அப்படி எங்க குடும்பத்திலேயே சிலர் உண்டு. இருந்தாலும் கேள்வி மத்த ரிஸோர்ஸ் இருக்கே ன்னுதான்.

மெளலி (மதுரையம்பதி) said...

எனக்கு தமிழ் பெட்டர்ன்னு தோணுது. அப்பறம் ஆங்கிலத்தில் கேட்பவர்களது எண்ணிக்கையைப் வைத்து முடிவு செய்யுங்க....

Kavinaya said...

நீங்க அப்படியே ஆங்கிலத்துல எழுதினா, தமிழ்லயும் கண்டிப்பா எழுதணும்! எனக்கென்னவோ ஆங்கிலம் வாசிக்கப் பிடிக்கிறதில்லை. ஆங்கில வலைபூ பக்கமெல்லாம் நான் போனதே இல்லை :(

திவாண்ணா said...

@மௌலி, கவிநயா

தமிழ் பதிவுகள் நிச்சயமா தொடரும். அதுல மாத்தம் இல்லை. கூடுதலா தன்தனத்தோம் என்று சொல்லியே ன்னு ஆங்கிலத்துல ஆரம்பிக்கணுமா? பாக்கலாம்!

குமரன் (Kumaran) said...

Sir,

Finally it is your decision. I know very little Tamil and so I can understand what you are writing even though nothing gets into my poor head being a maN-bhuddhi myself. I can understand the request from others who dont know or dont want to know things in Tamil. :-) And I agree with your point that there are many many references already available in English - the only need is to read and understand them. So, it is basically boils down to your wish, enthusiasm and time availability to write in English also.

I got similar requests and I declined saying I dont have time or enthusiasm. :-)

As Kavikkaa said, please continue to write in Tamil. Thanks for the confirmation towards the same.

திவாண்ணா said...

குமரன், இது உங்க பின்னூட்டமா இல்லை வேற யாருதாவதா?
உங்களூக்கு தமிழ் தெரியலைனா வேற யாருக்கு நல்லா தெரியும்னு புரியலை.அது நிச்சயம் நானில்லை! :-))

போகட்டும். கிடைத்த பதில்கள் அடிப்படையிலும் ரூம் போட்டு யோசனை பண்ணினதிலேயும் ஆங்கில பதிவு துவங்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.
:-))