ते ह्लादपरितापफलाः पुण्यापुण्यहेतुत्वात् ।।14।।
விபாகம்:
தே ஹ்லாத³பரிதாபப²லா: புண்யாபுண்யஹேதுத்வாத் || 14||
தே =அவை; ஹ்லாத³=சுகம்; பரிதாப =துக்கம்; ப²லா: = பலன்கள்; புண்ய அபுண்ய ஹேதுத்வாத் = புண்ணியங்கள் புண்ணியங்கள் அல்லாதன இவற்றை காரணமாக உடையதால்.
அந்த ஜாதி ஆயுள் போகம் ஆகியன புண்ணியம் பாபம் இவற்றை ஹேதுவாக உடையதால் சுக துக்கங்களை தருகின்றன. புண்யம் ஆனாலும் பாபமானாலும் அவை அவற்றுக்கு தகுந்த ஜாதி ஆயுள் போகம் ஆகியவற்றை உண்டாக்க முயற்சி செய்கின்றன. இரண்டையுமே விலக்க முயற்சி செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment