மாஸ்டரின்
சீடர்கள் அவருடைய கல்லறையில்
வைக்க தயார் செய்திருந்த
கல்வெட்டுக்கான வாசகத்தை
காட்டினார்கள்.
“அவரருகில்
இருந்த போது அச்சமில்லாமல்
இருப்பது சுலபமாயிற்று.”
மாஸ்டர்
சொன்னார்: “நீங்கள்
அச்சமில்லாமல் இருக்க நான்
பக்கத்தில இருக்க வேண்டி
இருந்துதுன்னா உங்கள்
பயந்தாங்கொள்ளித்தனத்தை
நான் மறைக்க மட்டுமே மறைத்தேன்;
அதை சரி
செய்யவில்லை என்றாயிற்று!”
No comments:
Post a Comment