நான்
ஏன் கெட்டதை எல்லாம் செய்யறேன்?
ஏன்னா
நீ மயக்கத்தில இருக்கே.
எதால?
என்ன மயக்கம்?
’நான்’
ன்னு மாயமா எதை நினைச்சுக்கறயோ
அதால.
ஓ!
பின்னே எப்ப
கெட்டது எல்லாம் நிக்கும்?
நான்னு
நீ நினைச்சுக்கறது மாயமானது;
அது இல்லவே
இல்லை;
எதையும்
அதுக்காக பாதுகாக்க வேண்டாம்ன்னு
புரிஞ்சுக்கறதால.
No comments:
Post a Comment