என்னை
எப்படி மாத்திக்கறது?
நீ
நீதான். எப்படி
உன் கால்களிலிருந்து உன்
உடம்பு பிரிச்சு போக முடியாதோ
அப்படி நீ உன்னை மாத்திக்க
முடியாது!
ஓ!
அப்ப செய்ய
ஒண்ணுமே இல்லையா?
இருக்கே!
நீ யாரென்கறதை
சரியா புரிஞ்சுண்டு அதை
ஒத்துக்கலாம்.
அதை
ஒத்துண்டா நான் எப்படி மாறுவேன்?
ஒத்துக்கலைன்னா
மட்டும் எப்படி மாறுவே?
உனக்கு
ஒத்துக்காததை நீ மாத்தலை;
அமுக்கி
வைக்கிறே.
No comments:
Post a Comment