Pages

Monday, September 1, 2008

விடுமுறை வேண்டி விண்ணப்பம்


ஐயா/ அம்மா,

இப்பவும் லீனக்ஸ் தொடர்பான மொழிபெயர்ப்பில் தீவிரவாதியாக ஈடுபட்டு இருக்க வேண்டி இருக்கு. இந்த மாசம் ௧0 ஆம் தேதி கடேசி நாளாம். உலகத்துல இருக்கிற வானிலை மையங்கள எல்லாம் ஒரு பட்டியல்ல போட்டு மொழிபெயர்க்க சொல்லி படுத்தறாங்க. போன தபா ௯௯ % இருந்தது இதால ௬௭% ஆகி போச்சு. அதனால இந்த ஒரு வாரம் விடுப்பு தரும்படி வெகு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அல்லாருக்கும் வினாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!
இப்படிக்கு
திவா

5 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

கிட்டத்தட்ட இரு வாரங்கள் விடுமுறையாகிடும் போல இருக்கு. இப்படியே சென்றால் அடெண்டென்ஸ் வீக் அப்படின்னு தேர்வு எழுத இயலாது போயிடும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். :)

ambi said...

பெற்றோர் கையோப்பம் இல்லையே?

எதுக்கும் லீவு முடிஞ்சு வரும் போது வீட்லேருந்து ஆள் கூட்டி வாங்க. :)

geethasmbsvm6 said...

ஒரு வாரத்துக்கு மேலே லீவ் எடுத்தால் மருத்துவச் சான்றிதழும், பெற்றோரின் கையொப்பத்துடன் கூடிய விடுமுறை விண்ணப்பமும் மட்டுமே ஏற்கப் படும். இல்லை எனில் நிராகரிக்கப் படும், அப்புறமாத் திரும்பி எல்லாத்தையும் எழுத வேண்டி இருக்கும் என்று தெரிவிக்கப் படுகின்றது. :P

திவாண்ணா said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........
எல்லாரும் நல்லா இருக்கீங்களா?
திரும்பி வந்துட்டேன்.
ரொம்பவே கஷ்டப்பட்டு யாரோடேயும் சாட்டாம நல்ல பிள்ளையா நிறைய வேலை செஞ்சேன்.
அப்பவும் போறலே. இன்னும் இப்படியே போனா நீங்க யாருன்னு கேட்கிறத்துக்கு முன்னே பதிவு போடலாம்ன்னு முடிவு பண்ணி போட்டாச்சு.
யோசிச்சு பாத்து அந்திம கர்மாவை 3-4 பதிவுகள்ல பூர்த்தி செய்யலாம்ன்னு தோணிப்போச்சு. லீவு விட்டதாலே யாருக்கும் இன்னும் கொஞ்ச நாள் இது போரடிக்காம ஓடும்!
நாராயணா!

திவாண்ணா said...

அப்பா அம்மவை இந்த பதிவுல கூட்டி வந்துட்டேன்!
http://anmikam4dumbme.blogspot.com/2008/08/blog-post_28.html