1. விக்னமகல:
ஸுமுக2ச் சைகத3ந்தச்ச கபிலோ க3ஜ கர்ணக: |
லம்போ3த3ரச்ச விகட: விக்4ந ராஜோ விநாயக: ||
தூ4ம கேது: கணாத்4யக்ஷ: பா2ல சந்த்ரோ க3ஜாநந: |
வக்ர துண்ட3 சூர்ப்ப கர்ண: ஹேரம்ப4 ஸ்கந்த பூர்வஜ: || - விநாயக புராணம்
(இதில் விக்நேஸ்வரருடைய 16 நாமாக்கள் இருக்கின்றன. இவற்றை முதலில் சொல்லிவிட்டு எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் அது விக்நமின்றி பூர்த்தியாகும்)
4 comments:
விக்ன விநாயக பாத நமஸ்தே!.
நமஸ்தே! நமஸ்தே!
அப்பப்ப வாங்கோ!
இவரை நினைச்சுண்டு ஆரம்பிக்கறது மட்டுமில்லை, இவரையே தான் சதா ஸ்மரணிச்சுண்டு இருக்கேன்..தனித்தனி நாமாவளியை விட இது பெட்டர்ங்கறீங்களா?
அனன்யா அக்கா! ஸதா ஸ்மரிக்கறவங்களுக்கு, - நமஸ்காரம் பண்ணிக்கறேன் -வேறு என்ன வேணும்? ஒண்ணுமே வேண்டாமே!
இந்த தலைப்பிலே போடும் எல்லாமே காம்ய சமாசாரங்கள்.
Post a Comment