Pages

Tuesday, March 9, 2010

3. ஜ்வரமகல: சிவ ஸ்துதி




3. ஜ்வரமகல: சிவ ஸ்துதி

பா3லாம்பி3கேச வைத்யேச ப4வரோக3 ஹரேதிச |
ஜபேந்நாம த்ரயம் நித்யம் மஹா ரோக3 நிவாரணம் || -ஸ்காந்தம்

இதை 108 முறை ஜபித்து விபூதி இட ஜ்வரமகலும்.

6 comments:

yrskbalu said...

why you have no time ?

finally you end up with 2 lines.

you disgard the visara sangram?

good books are there -we should study in this way.

திவாண்ணா said...

அன்பு பாலு, நேரம் இல்லைதான். ஆனால் அது வி.ச வெளியிடாததற்கு காரணமில்லை. சில விஷயங்கள் சரி பார்க்க வேண்டி இருக்கீறது. சீக்கிரம் சரி பார்த்து வெளியிடுவேன்

தி. ரா. ச.(T.R.C.) said...

இது ரொம்ப ஈஸியா இருக்கு. நான் இந்த ஸ்லோகம் சொல்லுவேன்
அச்சுதா நந்த கோவிந்தா நாமோச்சாரன பேஷதே
நஸ்யந்தி சகலாரோகான் சத்யம் சத்யம் வதாம்யகம்
நன்றி திவா ஸார்

திவாண்ணா said...

நன்றி திராச சார். இதுவும் சுலபமாத்தான் இருக்கு.

KABEER ANBAN said...

மஹா ரோக நிவாரணம் என்று சொல்லும் போது எல்லாவித வியாதிகளும் அடங்குமல்லவா ?

திவாண்ணா said...

கபீரன்ப! ஆமாம், சரிதான். பெரிய வியாதி கூட ன்னு அர்த்தம் பண்ணிக்கலாம்.