Pages

Monday, March 8, 2010

சூன்யம் பார்வை அகல



2. சூன்யம் பார்வை அகல : ஸுப்ரமண்ய ஸ்துதி

ஸுப்ரம்மண்யச்ச ஸேநாநீ: கு3ஹ-ஸ்கந்தச்ச வாமந: |

மஹா ஸேநோ த்3வாத3 சாக்ஷ விஸ்வபூ4: ஷண்முக: சி2வ: ||

சம்பு4 புத்ர: ச வல்லீச தேவ ஸேநாபதி: ப்ரபு4: |

சரோத்3ப4வ: சக்தி புத்ர: ப்ரமபூ4: அம்பிகாஸுத: ||

பூ4தேச: பாவகி: ஸ்ரீமான் விசாக2: சிகி2 வாஹந: |

கா3ங்கேய: ச கஜாரூட4: சத்ரு ஹந்தா ஷட3க்ஷர: || 

-ஸ்காந்தம்

இந்த நாமாக்களை தினச்சரி காலை, மாலைகளில் மூன்று மூன்று முறை ஜபித்தால் சூன்யம். பில்லி, பார்வை இவற்றால் உண்டாகும் துன்பமும், பகைவன் பயமும் அகலும்.


2 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

நல்லது.படிக்க கொஞ்சம் கரடு முரடாக இருந்தாலும் பலனைப் பார்த்தால் சிலாக்கியமாக இருக்கு

திவாண்ணா said...

//படிக்க கொஞ்சம் கரடு முரடாக இருந்தாலும்//
:-))

வாங்கோ சார் நமஸ்காரம்!