19.
घटकुड्यादिकं सर्वं मृत्तिकामात्रम् एव च ।
तद्वद् ब्रह्म जगत् सर्वम् इति वेदान्तडिण्डिमः ॥
ghaṭakuḍyādikaṁ sarvaṁ mṛttikāmātram eva ca |
tadvad brahma jagat sarvam iti vedāntaḍiṇḍimaḥ ||
க⁴ட¹கு¹ட்³யாதி³க¹ம்ʼ ஸர்வம்ʼ ம்ருʼத்¹தி¹கா¹மாத்¹ரம் ஏவ ச¹ |
த¹த்³வத்³ ப்³ரஹ்ம ஜக³த்¹ ஸர்வம் இதி¹ வேதா³ந்த¹டி³ண்டி³ம: ||
குடம், சுவர் எல்லாம் மண்ணே, வேறில்லை. அது போல ப்ரம்மமே உலகெல்லாம்; வேதாந்தங்கள் இதையே பறைசாற்றுகின்றன.
20.
ब्रह्म सत्यं जगन्मिथ्या जीवो ब्रह्मैव नापरः ।
अनेन वेद्यं सच्छास्त्रम् इति वेदान्तडिण्डिमः ॥
brahma satyaṁ jaganmithyā jīvo brahmaiva nāparaḥ |
anena vedyaṁ sacchāstram iti vedāntaḍiṇḍimaḥ ||
ப்³ரஹ்ம ஸத்¹யம்ʼ ஜக³ந்மித்²யா ஜீவோ ப்³ரஹ்மைவ நாப¹ர: |
அநேந வேத்³யம்ʼ ஸச்¹சா²ஸ்த்¹ரம் இதி¹ வேதா³ந்த¹டி³ண்டி³ம: ||
ப்ரம்மமே
ஸத்யம்; ப்ரபஞ்சம் மித்யை (உண்மை என்றோ பொய் என்றோ சொல்ல
முடியாதது.) ஜீவன்
ப்ரம்மமே, வேறொன்றுமில்லை. இவ்வாறே சாத்திரத்தின் பொருளைச் புரிந்துகொள்ளவேண்டும். வேதாந்தங்கள் இதையே பறைசாற்றுகின்றன.
21.
अन्तर्ज्योतिर् बहिर्ज्योतिः प्रत्यग्ज्योतिः परात् परः ।
ज्योतिर्ज्योतिः स्वयंज्योतिः आत्मज्योतिः शिवोऽस्म्यहम् ॥
antarjyotir bahirjyotiḥ pratyagjyotiḥ parāt paraḥ |
jyotirjyotiḥ svayaṁjyotiḥ ātmajyotiḥ śivo'smyaham ||
அந்த¹ர்ஜ்யோதி¹ர் ப³ஹிர்ஜ்யோதி¹: ப்¹ரத்¹யக்³ஜ்யோதி¹: ப¹ராத்¹ ப¹ர: |
ஜ்யோதி¹ர்ஜ்யோதி¹: ஸ்வயம்ʼஜ்யோதி¹: ஆத்¹மஜ்யோதி¹: ஶிவோ`ஸ்ம்யஹம் ||
உள்ளும்
புறமும் ஜ்யோதியாய் இருப்பவன் நானே! மனதில் ஒளிரும் ஜ்யோதியும் நானே! எந்த ஜ்யோதியுக்கும் உயர்ந்ததாய், ஜ்யோதிக்கும்
ஜ்யோதியாய், சுயம் ஜ்யோதியாய் ஆத்ம ஜ்யோதியாய்
மங்களமாய் இருப்பவன் நானே!
அத்வைதம்
மங்களம்
1 comment:
மிகவும் நன்றி.
எப்போதோ சிறு வயதில் புரியாமல் படித்தது.
இப்பொழுது அர்த்தம் புரிகிறது.
வாழ்க்கையில் கடைப்பிடிக்க ஆண்டவா அருள் தாராய்!
Post a Comment