(13)
येषां हृदये गङ्गा-भक्तिस् तेषां भवति सदा सुख-मुक्तिः ।
मधुर-मनोहर-पज्झटिकाभिः परमानन्द-कलित-ललिताभिः ॥
யேஷாம்ʼ ஹ்ருʼத³யே க³ங்கா³ ப⁴க்திஸ்
தேஷாம்ʼ ப⁴வதி ஸதா³ ஸுக²-முக்தி:
மது⁴ர-மநோஹர-பஜ்ஜ²டிகாபி⁴:
பரமானந்த³-கலித-லலிதாபி⁴:
பரமானந்தத்தினால் உருவாகி அழகும் குழைவும் இனிமையும் நிறைந்து மனதைக் கவரும் பஜ்ஜடிகா என்ற செய்யுள்வகையில் செய்யப்பட்ட இந்த செய்யுள்களால் யாரது ஹ்ருதயத்தில் கங்கா பக்தி ஏற்படுகிறதோ, அவர்களுக்கு எப்பொழுதும் எளிதில் முக்தி கிடைக்கும்.
yeṣāṁ hṛdaye gaṅgā bhaktis teṣāṁ bhavati sadā sukha-muktiḥ
madhura-manohara-pajjhaṭikābhiḥ paramānanda-kalita-lalitābhiḥ
(14)
गङ्गास्तोत्रम् इदं भवसारं वाञ्छितफलदं विमलं सारम् ।
शङ्कर-सेवक-शङ्कर-रचितं पठति च विनयीदम् इति समाप्तम् ॥
க³ங்கா³-ஸ்தோத்ரம் இத³ம்ʼ ப⁴வ-ஸாரம்ʼ
வாஞ்சி²தப²லத³ம்ʼ விமலம்ʼ ஸாரம்
ஶங்கர-ஸேவக-ஶங்கர-ரசிதம்ʼ
பட²தி ச விநயீத³ம் இதி ஸமாப்தம்
ஶிவனின் சேவகரானஶங்கரர் இயற்றிய இந்த கங்கா ஸ்தோத்ரமானது உலகிலெல்லாம் ஸாரமானது, அர்த்த புஷ்டி உடையது, வேண்டிய பலனை அளிக்கவல்லது, குற்றமற்றது. இதனை வினயமுள்ளவரே படிப்பர் (படித்து பயனுறுவர்). இவ்வாறு இது முற்றும்.
gaṅgā-stotram idaṁ bhava-sāraṁ
vāñchitaphaladam vimalaṁ sāram
śaṅkara-sevaka-śaṅkara-racitaṁ
paṭhati ca vinayīdam iti samāptam
குறிப்பு: இதை எழுதியது ஆதி ஶ்ரீ பகவத்பாதர் என்னும் சங்கரரா என்பது சர்ச்சைக்குரியது என அறிகிறோம். இருப்பினும் படித்து ரசிக்கலாம். மேலும்கேட்டு ரசிக்க
குறிப்பு: இதை எழுதியது ஆதி ஶ்ரீ பகவத்பாதர் என்னும் சங்கரரா என்பது சர்ச்சைக்குரியது என அறிகிறோம். இருப்பினும் படித்து ரசிக்கலாம். மேலும்கேட்டு ரசிக்க
பாடல் தரவிறக்கத்துக்கு :
No comments:
Post a Comment