கிறுக்கல்கள்! - 38
இங்க
வந்து நாலு மாசமாச்சு. இன்னும் நீங்க எனக்கு ஒரு வழிமுறையோ பயிற்சியோ
கத்துக்கொடுக்கலை!
வழிமுறையா?
எதுக்கு?
உள்ளே
விடுதலை பெற!
மாஸ்டர்
இடிஇடி என்று சிரித்தார். “வழிமுறை என்கிற பொறியை தாண்டி உள்ளே விடுதலை
பெறனும்ன்னா அதுக்கு ரொம்பவே சாமர்த்தியம் வேணும்!”
No comments:
Post a Comment