கவர்னராக வேலை பாத்தவர் வேலையை ராஜினாமா செய்து விட்டு மாஸ்டரிடம் வந்தார்.
”எனக்கு கற்றுக்கொடுங்கள்!”
“எதை?”
“ஞானத்தை
”
“ஆஹா!
எனக்கு
மிகவும் சந்தோஷமாக இருக்கீறது.
ஆனால் அதில்
ஒரே ஒரு சிக்கல்...”
“என்ன
அது”
“ ஞானத்தை
யாராலும் கற்றுக்கொடுக்க
முடியாதே!”
“அப்ப
இங்கே கத்துக்க எனக்கு
ஒண்ணுமில்லை!”
“ஞானத்தை கத்துக்கலாம். ஆனா கத்துக்கொடுக்க முடியாது!”
No comments:
Post a Comment