உங்க ஆன்மீகம் அப்டேட் ஆகணும் என்றார் ஒரு சீடர்.
மாஸ்டர்
விழுந்து விழுந்து சிரித்தார். பிறகு ஒரு கதை சொன்னார்.
மருத்துவ
கல்லூரி மாணவன் ஒருவன் கடைக்குபோய் அனாடமி புத்தகம் வேண்டும் என்றான். கொடுத்த
புத்தகத்தை பார்த்து இது வந்து பத்து வருடம் ஆகிவிட்டது! என்றான். கடைக்காரர்
அமைதியாக சொன்னார்: “தம்பி, மனுஷ உடம்பில பத்து வருஷத்துல புதுசா ஒரு எலும்பைகூட
சேர்க்கலை!"
No comments:
Post a Comment