பரம சத்தியம் நம் கண் முன்னாலேயே இருக்கிறது; ஆனால் நமக்குத்தான் பார்க்கத்தெரியவில்லை என்பார் மாஸ்டர்.
ஒரு
முறை ஒரு மலை மீது ஏறும்போது கூட ஒரு சீடனை அழைத்துச்சென்றார்.
பாதி
தூரம் போன பின் சுற்றும் முற்றும் இருந்த புதர்களை பார்த்துவிட்டு சீடன் கேட்டான்: நீங்கள் காட்டுவதாகச்சொன்ன அழகான காட்சி எங்கே?
No comments:
Post a Comment