Pages

Thursday, August 4, 2016

கிறுக்கல்கள் - 149





“சமூக விடுதலைன்னு ஒண்ணு இருக்கா இல்லையா சார்?

“இருக்கே!”

“அதை நீங்க எப்படி விவரிப்பீங்க?”

“மந்தையில்  சேராம இருக்க சுதந்திரம்!” 

No comments: