ஆன்மீகம்4டம்மீஸ்
Pages
Home
Wednesday, August 10, 2016
கிறுக்கல்கள் - 152
இரண்டு சீடர்கள் ஆற்றின் கரையோரம் உட்கார்ந்து இருந்தார்கள்
.
ஒருவர் கேட்டார் “ இப்ப இந்த ஆத்தில விழுந்துட்டா முழுகிடுவேனா
?”
மாஸ்டர் சொன்னார் ” இல்லை
!
விழறதுனால நீ முழுக மாட்டே
.
வெளியே வராம அதுக்குள்ளேயே இருக்கறதால்தான் முழுகுவே
!”
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment