நடை
பயிற்சியில் இருந்த ஒரு ரொம்ப
வயசான அக்கம்பக்கத்து
வீட்டுக்காரரை மாஸ்டர்
சந்தித்தார்,
“குட்
மார்ணிங்! எப்படி
இருக்கீங்க?”
“பலஹீனமான
குரலில் பதில் வந்தது.
“ஹும்!
அவ்ளோ சுகமில்ல.
முன்னே
எல்லாம் இந்த குடி இருப்பை
முழுக்கவே சுத்தி வந்துடுவேன்.
இப்பலாம்
முடிலை. பாதி
சுத்திட்டு, முடியாம போன வழியே
திரும்பி வரதா இருக்கு!”
No comments:
Post a Comment