இன்னும்
ஆச்சரியமானது மாஸ்டர் நூலகத்தில்
வைத்து இருந்த எச்சரிக்கை
பலகைகள். மண்டை
ஓடும் எலும்புகளும் வரைந்து
இருந்த அவற்றில் அதில் எழுதி
இருந்தது “புத்தகங்கள்
கொல்கின்றன!”
யாரோ
கேட்டார்கள் “ஏன்?”
“ஏன்னா,
புத்தகங்களை
படிச்சா எண்ணங்கள் வரும்;
அதனால மனசு
இறுகி உண்மையை சரியா பார்க்க
முடியாதபடிக்கு திரிச்சுக்காட்டும்!”
No comments:
Post a Comment