ஒரு
சீடன் புகார் செய்தான்:
“காலாகாலமாக
போற்றி வெச்சு இருக்கிற என்
நம்பிக்கைகள் எல்லாத்தையும்
உடைக்கறீங்க!”
மாஸ்டர்
சொன்னார்: ஆமா.
உன் கோவில்களை
தீயிட்டு கொளுத்துகிறேன்.
அப்போதான்
உன்னால தடையில்லாம எல்லையில்லாத
பெருவெளியான நிர்மலமான
ஆகாசத்தை பார்க்க முடியும்!”
No comments:
Post a Comment