போன பதிவில போட்டிருந்த படம் ஏகாதச ருத்ரருடையது.
இது ட்விட்டர்ல மெட்ராஸ் மாமி ன்னு ஒத்தர் போட்டிருந்த க்விஸ்.
இன்னொரு போஸ்ட்: https://twitter.com/blog_supplement/status/601628474143612928
https://twitter.com/blog_supplement/status/601628474143612928
One of the rarest icons in the Indosphere: the ekAdasha mukha rudra with 24 arms from Peddavegi; chAlukya age~550-650CE
சரி இவங்க பேர் என்ன?
ஒவ்வொரு புராணத்துலயும் ஒவ்வொரு மாதிரி இருக்கு என்கிறார் பையர்.
இப்படி ஒரு பாடம்:
अजैकपाद् अहिर्बुध्न्यो विरूपाक्षः सुरेश्वरः । जयन्तो बहुरूपश्च त्र्यम्बकोऽप्यपराजितः । वैवस्वतश्च सावित्रो हरो रुद्रा इमे स्मृ
அஜைகபாத்³ அஹிர்பு³த்⁴ன்யோ விரூபாக்ஷ: ஸுரேஸ்²வர: | ஜயந்தோ ப³ஹுரூபஸ்²ச த்ர்யம்ப³கோ(அ)ப்யபராஜித: | வைவஸ்வதஸ்²ச ஸாவித்ரோ ஹரோ ருத்³ரா இமே ஸ்ம்ருʼ
No comments:
Post a Comment