पुर्यन्ततीर्थप्रमुखशिष्यागमविवेचनः।
आनन्देन्द्राभिधापूर्वसरस्वत्याह्वयागमः॥६५॥
आनन्दमयजानन्दिवाग्जयख्यातवाक्पदः।
योगेश्वरार्चानिरतः योग्यो योगविदां वरः॥६६॥
பு₁ர்யந்த₁தீ₁ர்த₂ப்₁ரமுக₂ஶிஷ்யாக₃மவிவேச₁ந꞉।
ஆநந்தே₃ந்த்₃ராபி₄தா₄பூ₁ர்வஸரஸ்வத்₁யாஹ்வயாக₃ம꞉॥65॥
ஆநந்த₃மயஜாநந்தி₃வாக்₃ஜயக்₂யாத₁வாக்₁ப₁த₃꞉।
யோகே₃ஶ்வரார்சா₁நிரத₁꞉ யோக்₃யோ யோக₃விதா₃ம்ʼ வர꞉॥66॥
384. பு₁ர்யந்த₁ தீ₁ர்த₂ ப்₁ரமுக₂ ஶிஷ்யா க₃ம விவேச₁நாய நம꞉ தீர்த்த முதல் புரீ வரையிலான சிஷ்ய ஸம்ப்ரதாயங்களைப் பாகுபடுத்தியவர்
385. ஆநந்தே₃ந்த்₃ராபி₄தா₄ பூ₁ர்வ ஸரஸ்வத்₁யாஹ்வயா க₃மாய நம꞉ (அதில்) ஸரஸ்வதீ என்பதற்கு முன்பு ஆநந்த இந்த்ர (என்ற இரு) பதங்களும் (தனித்தனியே பயன்படுத்தப்படுவதற்கான) முறையையும் (வகுத்தவர்)
386. ஆநந்த₃மய ஜாநந்தி₃ வாக்₃ ஜய க்₂யாத₁ வாக்₁ ப₁தா₃ய நம꞉ ஆநந்தமய (அதிகரண தெளிவாக்கத்தால் லௌகிக) ஆநந்தமே ப்ரஹ்மம் (என்று சொல்பவர்களை) ஜயித்து புகழ்பெற்ற சொல்லாண்மையை உடையவர்
387. யோகே₃ஶ்வரார்சா₁ நிரதா₁ய நம꞉ யோகேஸ்வரரை ஆராதிப்பதில் முனைந்தவர்
388. யோக்₃யாய நம꞉ யோக்யதை உடையவர்
389. யோக₃விதா₃ம்ʼ வராய நம꞉ யோகம் அறிந்தவர்களில் சிறந்தவர்