कालघ्नः कामधुक् कान्तः शारदाजैत्रवाङ्मुखः।
कामकोटिधरागोष्ठी कर्मन्दिकुलशेखरः॥६३॥
शिष्यसङ्घपरज्ञानव्रततीदोहदप्रदः।
मठाम्नायमहाम्नायसेतुकेरलधर्मकृत्॥६४॥
கா₁லக்₄ந꞉ கா₁மது₄க்₁ கா₁ந்த₁꞉ ஶாரதா₃ஜைத்₁ரவாங்முக₂꞉।
கா₁மகோ₁டி₁த₄ராகோ₃ஷ்டீ₂ க₁ர்மந்தி₃கு₁லஶேக₂ர꞉॥63॥
ஶிஷ்யஸங்க₄ப₁ரஜ்ஞாநவ்ரத₁தீ₁தோ₃ஹத₃ப்₁ரத₃꞉।
மடா₂ம்நாயமஹாம்நாயஸேது₁கே₁ரலத₄ர்மக்₁ருʼத்₁॥64॥
376. கா₁லக்₄நாய நம꞉ (சிவனார் வடிவத்தில்) யமனை அடக்கியவர்
377. கா₁மது₃ஹே நம꞉ விரும்பிய (பலன்களை) அளிப்பவர்
378. கா₁ந்தா₁ய நம꞉ அன்பிற்குரியவர்
379. ஶாரதா₃ ஜைத்₁ர வாங்முகா₂ய நம꞉ சாரதையையே ஜயிக்கும் வாக்கை வாயில் கொண்டவர்
380. கா₁மகோ₁டி₁ த₄ரா கோ₃ஷ்டி₂நே நம꞉ காமகோடி பூமியை தனது கொட்டில் போல் (இருப்பிடமாக) கொண்டவர்
381. க₁ர்மந்தி₃ கு₁லஶேக₂ராய நம꞉ யதிகளின் குழாமுக்கு தலையாயவர்
382. ஶிஷ்யஸங்க₄ ப₁ரஜ்ஞாந வ்ரத₁தீ₁ தோ₃ஹத₃ ப்₁ரதா₃ய நம꞉ சிஷ்யர்கள் கூட்டத்திற்கு பர (வஸ்துவின்) ஞானமாகிய கொடி (வளருவதற்கான) ஊட்டச்சத்தை அளிப்பவர்
383. மடா₂ம்நாய மஹாம்நாய ஸேது₁ கே₁ரல த₄ர்ம க்₁ருʼதே₁ நம꞉ மடங்களின் ஆம்நாய (ஸம்ப்ரதாயங்களைத் தெரிவிக்கும்) பெரியதான ஆம்நாய ஸேது என்ற கேரள (தேசத்தில் ப்ரஸித்தமான?) நூலை யாத்தவர்
No comments:
Post a Comment