Pages

Wednesday, June 3, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 21




सत्यरूपः सत्यसंस्थो नगेशश्छात्रमानितः।

नारदादिनुतो नम्रो नारीनरनवाकृतिः॥३९॥

व्यासजैमिनिवाग्वादी शारदाविजयी शमी।

सुरेश्वराचार्यदत्तस्वाश्रमः सूरिकेसरी॥४०॥


ஸத்₁யரூப₁ஸத்₁யஸம்ʼஸ்தோ₂ நகே₃ஶஶ்சா₂த்₁ரமாநித₁

நாரதா₃தி₃நுதோ₁ நம்ரோ நாரீநரநவாக்₁ருʼதி₁39

வ்யாஸஜைமிநிவாக்₃வாதீ₃ ஶாரதா₃விஜயீ ஶமீ।

ஸுரேஶ்வராசா₁ர்யத₃த்₁த₁ஸ்வாஶ்ரமஸூரிகே₁ஸரீ॥40


286. ஸத்₁யரூபா₁ய நமசத்தியமே வடிவானவர்

287. ஸத்₁யஸம்ʼஸ்தா₂ய நமசத்தியத்தில் நன்கு நிலைத்தவர்

288. நகே₃ஶாய நம꞉ (சிவனார் வடிவில்) மலைக்கு ஈசன்

289. சா₂த்₁ரமாநிதா₁ய நமமாணவர்களால் கொண்டாடப்படுபவர்

290. நாரதா₃தி₃நுதா₁ய நமநாரதர் முதலியவரால் மிகவும் போற்றப்பட்டவர்

291. நம்ராய நம꞉ (பகவானை) வணங்கும் சுபாவமுடையவர்

292. நாரீநரநவாக்₁ருʼத₁யே நமபெண்களோ ஆண்களோ (கண்டிராத) அபூர்வ வடிவினர்

293. வ்யாஸஜைமிநிவாக்₃வாதி₃நே நமவியாசர் ஜைமினி ஆகியோருடன் வாதம் புரிந்தவர்

294. ஶாரதா₃விஜயிநே நமசாரதையை வென்றவர்

295. ஶமிநே நமஅடக்கம் கொண்டவர்

296. ஸுரேஶ்வராசா₁ர்ய த₃த்₁த₁ ஸ்வாஶ்ரமாய நமஸுரேஶ்வராசார்யருக்கு தனக்கு (நிகரான ஸந்ந்யாஸ) ஆஶ்ரமத்தை கொடுத்தவர்

297. ஸூரி கே₁ஸரிணே நமசிந்தனையாளர்களில் சிம்மம்



 

No comments: