पारङ्गतः
पाशमुक्तः परवित् प्रत्यगीक्षिता।
अधिष्ठानविदव्याजश्चैकवादी
द्वयासहः॥३३॥
स्वभूः
स्वराड् विराण्मौनी स्वप्रकाशः
स्वयम्प्रभुः।
महानरूपोऽव्यक्तश्च
परञ्ज्योतिः परं पदम्॥३४॥
ப₁ரந்தா₄ம
ப₁ராகா₁ஷ்டா₂ ப₁ராஶக்₁தி₁꞉
ப₁ராக₃தி₁꞉।
ப₁ரமோக₁꞉
ப₁ரம்ʼ
வஸ்து₁
ப₁ரம்ʼ
ப்₃ரஹ்ம
ப₁ரம்பு₁ர꞉॥35॥
ப₁ராயண꞉
ப₁ரோ
பா₄வ꞉
ப்₁ரஶாந்தா₁த்₁மா
ப்₁ரஸாத₃க₁꞉।
ப்₁ரஜ்ஞாநக₄நமூர்தி₁ஶ்ச₁
ப்₁ரஶாஸ்தா₁ ப்₁ரத்₁யக₃ர்த₂வாந்॥36॥
256.
ப₁ரஸ்மை
தா₄ம்நே நம꞉ மிகவும்
உயர்ந்த உறைவிடமானவர்
257.
ப₁ரஸ்யை
கா₁ஷ்டா₂யை நம꞉ மிகவும்
உயர்ந்த எல்லையானவர்
258.
ப₁ரஸ்யை
ஶக்₁த்₁யை நம꞉ மிகவும்
உயர்ந்த சக்தியானவர்
259.
ப₁ரஸ்யை
க₃த்₁யை நம꞉ மிகவும்
உயர்ந்த கதியானவர்
260.
ப₁ரஸ்மை
ஓக₁ஸே நம꞉ மிகவும்
உயர்ந்த சேருமிடமானவர்
261.
ப₁ரஸ்மை
வஸ்து₁நே நம꞉ மிகவும்
உயர்ந்த பொருளானவர்
262.
ப₁ரஸ்மை
ப்₃ரஹ்மணே நம꞉ மிகவும்
உயர்ந்த பிரம்மமானவர்
263.
ப₁ரஸ்மை
பு₁ரோ நம꞉ மிகவும்
உயர்ந்து முன்நின்றவர்
264.
ப₁ராயணாய
நம꞉ மிகவும்
உயர்ந்ததை அடைவிப்பவர்
265.
ப₁ரஸ்மை
பா₄வாய நம꞉ மிகவும்
உயர்ந்த த்யானவிஷயமானவர்
266.
ப்₁ரஶாந்தா₁த்₁மநே
நம꞉ மிகுந்த
சாந்தமே சொரூபமானவர்
267.
ப்₁ரஸாத₃கா₁ய
நம꞉ திருப்தி
செய்பவர்
268.
ப்₁ரஜ்ஞாநக₄நமூர்த₁யே
நம꞉ ஞானம்
தவிர வேறற்ற மூர்த்தியானவர்
269.
ப்₁ரஶாஸ்த்₁ரே
நம꞉ வழிநடத்திச்
செல்பவர்
270.
ப்₁ரத்₁யக₃ர்த₂வதே₁
நம꞉ உள்ளிருக்கும்
பொருளை அறிந்தவர்
No comments:
Post a Comment