Pages

Monday, June 15, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 27





क्षेत्राटनक्रमभ्रान्तकृत्स्नभारतमण्डलः।

कैलाससेवी बदरीनारायणपदाश्रयः॥५१॥

कामरूपार्चनोऽकामः काश्मीरेश्वरसेवकः।

अवन्तीद्वारकायोध्यामायाकाञ्चीमहीप्रियः॥५२॥

க்ஷேத்₁ராட₁நக்₁ரமப்₄ராந்த₁க்₁ருʼத்₁ஸ்நபா₄ரத₁மண்ட₃ல

கை₁லாஸஸேவீ ப₃த₃ரீநாராயணப₁தா₃ஶ்ரய51

கா₁மரூபா₁ர்ச₁நோ(ʼ)கா₁மகா₁ஶ்மீரேஶ்வரஸேவக₁

அவந்தீ₁த்₃வாரகா₁யோத்₄யாமாயாகா₁ஞ்சீ₁மஹீப்₁ரிய52

341. க்ஷேத்₁ராட₁ந க்₁ரம ப்₄ராந்த₁ க்₁ருʼத்₁ஸ்ந பா₄ரத₁ மண்ட₃லாய நமக்ஷேத்ராடன முறைப்படி முழு பாரத மண்டலத்தையும் சுற்றியவர்

342. கை₁லாஸஸேவிநே நமகைலாசத்தை சேவித்தவர்

343. ப₃த₃ரீநாராயணப₁தா₃ஶ்ரயாய நமபத்ரிநாராயணரின் பாதங்களை ஆசிரயித்தவர்

344. கா₁மரூபா₁ர்ச₁நாய நமகாமரூபம் (அஸ்ஸாமில் உள்ள தேவியை) அர்ச்சித்தவர்

345. அகா₁மாய நமகாமம் இல்லாதவர்

346. கா₁ஶ்மீரேஶ்வரஸேவகா₁ய நமகாச்மீரத்தில் ஈசனுக்கு சேவை செய்தவர்

347. அவந்தீ₁த்₃வாரகா₁யோத்₄யாமாயாகா₁ஞ்சீ₁மஹீப்₁ரியாய நமஅவந்தீ த்வாரகா அயோத்யா மாயா காஞ்சீ ஆகிய க்ஷேத்ரங்களை விரும்பியவர்

 

No comments: