काञ्चीनगरनिर्मातृराजसेननृपार्चितः।
वरदालयनिर्मातैकाम्रनाथपदोद्धरः॥४५॥
गुहास्थचित्कलाचाण्ड्यखण्डनः कालखण्डनः।
कामकोष्ठधराक्रीडो कामकोटिपदाश्रयः॥४६॥
கா₁ஞ்சீ₁நக₃ரநிர்மாத்₁ருʼராஜஸேநந்ருʼபா₁ர்சி₁த₁꞉।
வரதா₃லயநிர்மாதை₁கா₁ம்ரநாத₂ப₁தோ₃த்₃த₄ர꞉॥45॥
கு₃ஹாஸ்த₂சி₁த்₁க₁லாசா₁ண்ட்₃யக₂ண்ட₃ந꞉ கா₁லக₂ண்ட₃ந꞉।
கா₁மகோ₁ஷ்ட₂த₄ராக்₁ரீடோ₃ கா₁மகோ₁டி₁ப₁தா₃ஶ்ரய꞉॥46॥
310. கா₁ஞ்சீ₁நக₃ரநிர்மாத்₁ருʼராஜஸேநந்ருʼபா₁ர்சி₁தா₁ய நம꞉ காஞ்சீபுர நகரத்தை (ஆசார்யாளின் ஆஜ்ஞைப்படி மீண்டும்) நிர்மாணம் செய்துகொடுத்த ராஜஸேனன் என்ற அரசனால் பூஜிக்கப்பட்டவர்
311. வரதா₃லயநிர்மாத்₁ரே நம꞉ (ராஜஸேனன் மூலம்) வரதர் ஆலயத்தை (புனர்)நிர்மாணித்தவர்
312. ஏகா₁ம்ரநாத₂ ப₁தோ₃த்₃த₄ராய நம꞉ ஏகாம்ரநாதரின் இருப்பிடத்தை (ஜீர்ண) உத்தாரணம் செய்(வித்)தவர்
313. கு₃ஹாஸ்த₂ சி₁த்₁க₁லா சா₁ண்ட்₃ய க₂ண்ட₃நாய நம꞉ (காமாக்ஷி மூலஸ்தானமாகிய பிலாகாச) குஹையில் இருந்த ஜீவகலையின் உக்ரத்தை நீக்கியவர்
314. கா₁லக₂ண்ட₃நாய நம꞉ (சிவனார் வடிவில்) காலனையே கண்டித்தவர்
315. கா₁மகோ₁ஷ்ட₂த₄ராக்₁ரீடா₃ய நம꞉ காமகோஷ்டம் (என்ற புண்ய) பூமியை தன் விளையாட்டு இடமாக கொண்டவர்
316. கா₁மகோ₁டி₁ப₁தா₃ஶ்ரயாய நம꞉ (காமாக்ஷியாம்) காமகோடியின் பாதங்களை ஆஶ்ரயித்தவர்
No comments:
Post a Comment