कालीघट्टहरिद्वारजम्बुदेवीप्रयागगः।
श्रीशैलेशजगन्नाथपुरुषोत्तमभीमगः॥५३॥
त्र्यम्बकोज्जयिनीविन्ध्यवासिनीसेवनापरः।
सेतुकन्याकुमारीगो जनार्दनजनार्तिहा॥५४॥
கா₁லீக₄ட்₁ட₁ஹரித்₃வாரஜம்பு₃தே₃வீப்₁ரயாக₃க₃꞉।
ஶ்ரீஶைலேஶஜக₃ந்நாத₂பு₁ருஷோத்₁த₁மபீ₄மக₃꞉॥53॥
த்₁ர்யம்ப₃கோ₁ஜ்ஜயிநீவிந்த்₄யவாஸிநீஸேவநாப₁ர꞉।
ஸேது₁க₁ந்யாகு₁மாரீகோ₃ ஜநார்த₃நஜநார்தி₁ஹா॥54॥
348. கா₁லீக₄ட்₁ட₁ஹரித்₃வாரஜம்பு₃தே₃வீப்₁ரயாக₃கா₃ய நம꞉ காளிகட்டம், ஹரித்வார், ஜம்பு (ஜம்மு) தேவி, பிரயாகை ஆகியவற்றுக்குச் சென்றவர்
349. ஶ்ரீஶைலேஶஜக₃ந்நாத₂பு₁ருஷோத்₁த₁மபீ₄மகா₃ய நம꞉ ஶ்ரீசைல ஈசன், ஜகந்நாதம், புருஷோத்தமம், பீம (சங்கர க்ஷேத்ரங்களுக்கு) சென்றவர்
350. த்₁ர்யம்ப₃கோ₁ஜ்ஜயிநீவிந்த்₄யவாஸிநீஸேவநாப₁ராய நம꞉ த்ர்யம்பகம், உஜ்ஜயினி, விந்த்யவாசினி (க்ஷேத்ர தெய்வங்களை) ஆர்வத்துடன் வணங்கியவர்
351. ஸேது₁க₁ந்யாகு₁மாரீகா₃ய நம꞉ சேது, கன்யாகுமரி (க்ஷேத்ரங்களுக்கு) சென்றவர்
352. ஜநார்த₃ந ஜநார்தி₁க்₄நே நம꞉ ஜனார்த்தன (க்ஷேத்ரத்தில் இருந்த) ஜனங்களின் கஷ்டத்தைத் தொலைத்தவர்
No comments:
Post a Comment