Pages

Thursday, June 11, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 25





कॢप्तसुप्रापसोपानशेषाचलशिरःपदः॥४७॥

दिव्यो दीव्यद्ब्रह्मवर्चा दीनरक्षी दरापहः।

देवदेवो दीनबन्धुः दयितो दीनदैन्यहृत्॥४८॥

கா₁மாக்ஷீவரிவஸ்யாக்₁ருʼத்₁ கா₁லஹஸ்தீ₁ஶ்வரார்ச₁ந꞉।

க்₁லுʼப்₁த₁ஸுப்₁ராப₁ஸோபா₁நஶேஷாச₁லஶிர꞉ப₁த₃꞉॥47॥

தி₃வ்யோ தீ₃வ்யத்₃ப்₃ரஹ்மவர்சா₁ தீ₃நரக்ஷீ த₃ராப₁ஹ꞉।

தே₃வதே₃வோ தீ₃நப₃ந்து₄꞉ த₃யிதோ₁ தீ₃நதை₃ந்யஹ்ருʼத்₁॥48॥

316. கா₁மகோ₁டி₁ப₁தா₃ஶ்ரயாய நம꞉ (காமாக்ஷியாம்) காமகோடியின் பாதங்களை ஆஶ்ரயித்தவர்

317. கா₁மாக்ஷீ வரிவஸ்யா க்₁ருʼதே₁ நம꞉ காமாக்ஷிக்கு (பலவித) சேவைகளை செய்தவர்

318. கா₁லஹஸ்தீ₁ஶ்வரார்ச₁நாய நம꞉ காலஹஸ்தீஶ்வரரை பூஜித்தவர்

319. க்₁லுʼப்₁த₁ ஸோபா₁ந ஸுப்₁ராப₁ ஶேஷாச₁ல ஶிர꞉ப₁தா₃ய நம꞉ ஶேஷாசலத்தின் உச்சியை எளிதில் அடைய அனுகூலமான படிக்கட்டை அமைக்கச்செய்தவர்

320. தி₃வ்யாய நம꞉ தெய்வீகமானவர்

321. தீ₃வ்யத்₃ ப்₃ரஹ்மவர்ச₁ஸே நம꞉ தெய்வீக பிரம்ம வர்சஸ் உடையவர்

322. தீ₃நரக்ஷிணே நம꞉ தீனர்களை காப்பவர்

323. த₃ராப₁ஹாய நம꞉ அல்பத்தனத்தை நீக்குபவர்

324. தே₃வதே₃வாய நம꞉ தேவர்களுக்கும் தேவர்

325. தீ₃நப₃ந்த₄வே நம꞉ தீனர்களுக்கு உறவினர்

326. த₃யிதா₁ய நம꞉ அன்பிற்குரியவர்

327. தீ₃நதை₃ந்யஹ்ருʼதே₁ நம꞉ தீனர்களின் தீனத்தன்மையைப் போக்குபவர்

No comments: