Pages

Friday, June 19, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 31





सत्यव्रतस्थलस्थायी कामकोटिमठास्पदः।

चिदम्बरसभान्यस्तमोक्षलिङ्गो ह्यलिङ्गकः॥५९॥

ऋश्यशृङ्गाश्रमन्यस्तभोगलिङ्ग ऋतम्भरी।

शारदामान्यसन्देशः सर्वज्ञः सर्वपापनुत्॥६०॥

ஸத்₁யவ்ரத₁ஸ்த₂லஸ்தா₂யீ கா₁மகோ₁டி₁மடா₂ஸ்ப₁த₃

சி₁த₃ம்ப₃ரஸபா₄ந்யஸ்த₁மோக்ஷலிங்கோ₃ ஹ்யலிங்க₃க₁59

ருʼஶ்யஶ்ருʼங்கா₃ஶ்ரமந்யஸ்த₁போ₄க₃லிங்க₃ ருʼத₁ம்ப₄ரீ।

ஶாரதா₃மாந்யஸந்தே₃ஶஸர்வஜ்ஞஸர்வபா₁ப₁நுத்₁60


363. ஸத்₁ய வ்ரத₁ ஸ்த₂ல ஸ்தா₂யிநே நமஸத்யவ்ரதம் (எனப்படும் காஞ்சீ) க்ஷேத்ரத்தில் வஸித்தவர்

364. கா₁மகோ₁டி₁மடா₂ஸ்ப₁தா₃ய நமகாமகோடி மடத்தை நிலைப்பிடமாக கொண்டவர்

365. சி₁த₃ம்ப₃ர ஸபா₄ ந்யஸ்த₁ மோக்ஷலிங்கா₃ய நமசிதம்பர ஸபையில் மோக்ஷ லிங்கத்தை வைத்தவர்

366. அலிங்க₃கா₁ய நம꞉ (ப்ரஹ்ம ஸ்வரூபமாக) தனிப்பட்ட அடையாளம் இல்லாதவர்

367. ருʼஶ்யஶ்ருʼங்கா₃ஶ்ரம ந்யஸ்த₁ போ₄க₃லிங்கா₃ய நமருஷ்யசிருங்கர் ஆச்ரமத்தில் போக லிங்கத்தை வைத்தவர்

368. ருʼத₁ம்ப₄ரிணே நம꞉ (உலகெங்கும் பரவியிருக்கும் ஸத்யத்தை அறிவதற்கான) ருதம்பரா (ப்ரஜ்ஞை எனப்படும் ஞானத்தை) கொண்டவர்

369. ஶாரதா₃ மாந்ய ஸந்தே₃ஶாய நமசாரதையால் மதிக்கப்பட்ட (நீ பூமியில் ஆங்காங்கு இருந்து மக்களுக்கு அருள வேண்டும் என்ற) வேண்டுகோளை விடுத்தவர்

370. ஸர்வஜ்ஞாய நமஎல்லாம் அறிந்தவர்

371. ஸர்வபா₁ப₁நுதே₃ நமஎல்லா பாபங்களையும் நீக்குபவர்

 

No comments: