अङ्कितादिव्रात्यकृत्यदूरवैदिकवर्त्मकृत्।
कुकूलानलकूटस्थकुमारिलकृतानतिः॥४१॥
कुतर्ककर्कशक्ष्माभृत्कुलिशः कविकेसरी।
कुवादिमदमत्तेभपञ्चास्यः कलिनाशनः॥४२॥
அங்கி₁தா₁தி₃வ்ராத்₁யக்₁ருʼத்₁யதூ₃ரவைதி₃க₁வர்த்₁மக்₁ருʼத்₁।
கு₁கூ₁லாநலகூ₁ட₁ஸ்த₂கு₁மாரிலக்₁ருʼதா₁நதி₁꞉॥41॥
கு₁த₁ர்க₁க₁ர்க₁ஶக்ஷ்மாப்₄ருʼத்₁கு₁லிஶ꞉ க₁விகே₁ஸரீ।
கு₁வாதி₃மத₃மத்₁தே₁ப₄ப₁ஞ்சா₁ஸ்ய꞉ க₁லிநாஶந꞉॥42॥
298. அங்கி₁தா₁தி₃ வ்ராத்₁ய க்₁ருʼத்₁ய தூ₃ர வைதி₃க₁ வர்த்₁ம க்₁ருʼதே₁ நம꞉ (சூட்டினால்) முத்திரைகள் தரித்துக்கொள்வது போன்ற சாஸ்த்ரம் தடுத்த செயல்கள் அறவே அற்ற வைதிகமாக பாதையை அமைத்தவர்
299. கு₁கூ₁லாநல கூ₁ட₁ஸ்த₂ கு₁மாரில க்₁ருʼதா₁ நத₁யே நம꞉ உமித்தீக்கூட்டத்தின் இடையே இருந்த குமாரில (பட்டரால்) வணங்கப்பட்டவர்.
300. கு₁த₁ர்க₁ க₁ர்க₁ஶக்ஷ்மா ப்₄ருʼத்₁கு₁லிஶாய நம꞉ கடினமான மலைகள் போன்ற துஷ்ட வாதங்களை (அழிக்கும்) வஜ்ராயுதமானவர்
301. க₁விகே₁ஸரிணே நம꞉ கவி இயற்றுவதில் சிம்மம்
302. கு₁வாதி₃ மத₃ மத்₁தே₁ப₄ ப₁ஞ்சா₁ஸ்யாய நம꞉ மதம் பிடித்த யானைகள் போன்ற துர்வாதிகளை (வீழ்த்தும்) சிங்கம் போன்றவர்
303. க₁லிநாஶநாய நம꞉ கலியை நாசம் செய்பவர்
No comments:
Post a Comment