Pages

Wednesday, June 17, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 29





अनन्तपुरवैयाघ्रवृषाचलपदाश्रयः।

कालटीकलभः कल्यः सरःशरझरीचरः॥५५॥

कृत्स्नकर्णाटपाण्ड्यान्ध्रचेरचोलमहीचरः।

श्रीनीपतिल्वन्यग्रोधछायाश्वेतवनाश्रयः॥५६॥

அநந்த₁பு₁ரவையாக்₄ரவ்ருʼஷாச₁லப₁தா₃ஶ்ரய

கா₁லடீ₁க₁லப₄க₁ல்யஸரஶரஜ₂ரீச₁ர55

க்₁ருʼத்₁ஸ்நக₁ர்ணாட₁பா₁ண்ட்₃யாந்த்₄ரசே₁ரசோ₁லமஹீச₁ர

ஶ்ரீநீப₁தி₁ல்வந்யக்₃ரோத₄சா₂யாஶ்வேத₁வநாஶ்ரய56

353. அநந்த₁பு₁ரவையாக்₄ரவ்ருʼஷாச₁லப₁தா₃ஶ்ரயாய நமதிருவநந்தபுரம், வ்யாக்ர (க்ஷேத்ரம்) மற்றும் திருச்சூரை நாடியவர்

354. கா₁லடீ₁க₁லபா₄ய நமகாலடியில் (பிறந்த ஞான புஷ்டியுடன் கூடிய) யானைக்குட்டி

355. க₁ல்யாய நம꞉ (காரியங்கள் செய்வதில்) திறமிகுந்தவர்/முனைந்தவர்

356. ஸரஶரஜ₂ரீச₁ராய நமகுளங்கள், (அவற்றின் கரைகளில் அடர்ந்திருக்கும்) புற்கள், நீர்வீழ்ச்சிகள் (இடையே) ஸஞ்சரித்தவர்

357. க்₁ருʼத்₁ஸ்நக₁ர்ணாட₁பா₁ண்ட்₃யாந்த்₄ரசே₁ரசோ₁லமஹீச₁ராய நமகர்ணாடகம், ஆந்த்ரம், பாண்டியம், சேரம் மற்றும் சோழ நாடுகள் அனைத்திலும் ஸஞ்சரித்தவர்

358. ஶ்ரீநீப₁தி₁ல்வந்யக்₃ரோத₄சா₂யாஶ்வேத₁வநாஶ்ரயாய நமவில்வவனம் (வைகாவூர்), நீபவனம் (ஆலவாய்), தில்லைவனம் (சிதம்பரம்), ஆலங்குடி, சாயாவனம் (சாய்க்காடு), வெண்காடு (ஆகியவற்றை) நாடியவர்



 

No comments: