विज्ञाता विश्वकृद् वेधाः वेदवेद्यस्ववैभवः।
सत्यव्रतः सत्यपरस्त्रिसत्यः सत्यनायकः॥३७॥
सत्यप्रतिष्ठः सत्याशीः सत्यार्थप्रेरकः समः।
ईक्षिता सच्चिदानन्दस्वरूपः सदसत्परः॥३८॥
விஜ்ஞாதா₁ விஶ்வக்₁ருʼத்₃ வேதா₄꞉ வேத₃வேத்₃யஸ்வவைப₄வ꞉।
ஸத்₁யவ்ரத₁꞉ ஸத்₁யப₁ரஸ்த்₁ரிஸத்₁ய꞉ ஸத்₁யநாயக₁꞉॥37॥
ஸத்₁யப்₁ரதி₁ஷ்ட₂꞉ ஸத்₁யாஶீ꞉ ஸத்₁யார்த₂ப்₁ரேரக₁꞉ ஸம꞉।
ஈக்ஷிதா₁ ஸச்₁சி₁தா₃நந்த₃ஸ்வரூப₁꞉ ஸத₃ஸத்₁ப₁ர꞉॥38॥
271. விஜ்ஞாத்₁ரே நம꞉ நுண்ணிய அறிவுடையவர்
272. விஶ்வக்₁ருʼதே₁ நம꞉ உலகை உருவாக்கியவர்
273. வேத₄ஸே நம꞉ "உலகின் (ஒவ்வொரு அம்சங்களையும்) அமைத்தவர்"
274. வேத₃வேத்₃யஸ்வ வைப₄வாய நம꞉ "வேதத்தினால் மட்டும் அறியத்தக்க தன்னிடம் மட்டும் உள்ளதுமான (தனிப்) பெருமையை உடையவர்"
275. ஸத்₁யவ்ரதா₁ய நம꞉ சத்தியத்தை விரதமாக கொண்டவர்
276. ஸத்₁யப₁ராய நம꞉ சத்தியத்துக்கு அர்ப்பணமானவர்
277. த்₁ரிஸத்₁யாய நம꞉ மூன்று காலத்துக்கும் சத்தியமானவர்
278. ஸத்₁யநாயகா₁ய நம꞉ சத்தியத்திற்கு நாயகன்
279. ஸத்₁யப்₁ரதி₁ஷ்டா₂ய நம꞉ சத்தியத்தின் அடிப்படையில் (செயல்படுபவர்)
280. ஸத்₁யாஶிஷே நம꞉ சத்தியமான வாழ்த்துகள் வழங்குபவர்
281. ஸத்₁யார்த₂ப்₁ரேரகா₁ய நம꞉ "சத்திய ப்ரயோஜனமுடைய காரியங்களை ஊக்குவிப்பவர்"
282. ஸமாய நம꞉ (அனைத்தையும்) ஸமமாக பார்ப்பவர்
283. ஈக்ஷித்₁ரே நம꞉ (அனைத்தையும்) கவனித்துக்கொண்டிருப்பவர்
284. ஸச்₁சி₁தா₃நந்த₃ஸ்வரூபா₁ய நம꞉ சத்சித் ஆனந்த வடிவானவர்
285. ஸத₃ஸத்₁ப₁ராய நம꞉ "ஸத் அஸத் (இரண்டையும் பிரிப்பதில்)
முனைந்தவர்"
No comments:
Post a Comment