Pages

Tuesday, June 9, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 23





योगरोगहरः साङ्ख्यसङ्ख्यावानमितद्युतिः।

जितजैनप्रतिष्ठम्भस्तम्भनोच्चाटनामनुः॥४३॥

वैशेषिकविशेषोक्तिविशोषणविचक्षणः।

निरस्तद्वैतिमूर्धन्यशैवभागवतागमः॥४४॥


யோக₃ரோக₃ஹரஸாங்க்₂யஸங்க்₂யாவாநமித₁த்₃யுதி₁

ஜித₁ஜைநப்₁ரதி₁ஷ்ட₂ம்ப₄ஸ்த₁ம்ப₄நோச்₁சா₁ட₁நாமநு43

வைஶேஷிக₁விஶேஷோக்₁தி₁விஶோஷணவிச₁க்ஷண

நிரஸ்த₁த்₃வைதி₁மூர்த₄ந்யஶைவபா₄க₃வதா₁க₃ம44


304. யோக₃ரோக₃ஹராய நமயோகத்தால் நோயை நீக்கியவர்

305. ஸாங்க்₂யஸங்க்₂யாவதே₁ நமஞான (பாதையை) திரிபற அறிந்தவர்

306. அமித₁த்₃யுத₁யே நமஅளவற்ற பொலிவுடையவர்

307. ஜித₁ ஜைந ப்₁ரதி₁ஷ்ட₂ம்ப₄ ஸ்த₁ம்ப₄நோச்₁சா₁ட₁ நாமநவே நமஜைனர்களின் இடைஞ்சல்கள் மற்றும் ஸ்தம்பன உச்சாடனங்களுக்கான மந்த்ரங்களை முறியடித்தவர்

308. வைஶேஷிக₁ விஶேஷோக்₁தி₁ விஶோஷண விச₁க்ஷணாய நமவைசேஷிகர்களின் முக்கியமான கூற்றுகள் வறண்டுபோகும்படி செய்வதில் நிபுணர்

309. நிரஸ்த₁ த்₃வைதி₁ மூர்த₄ந்ய ஶைவ பா₄க₃வதா₁க₃மாய நமதலையாய த்வைதிகளாகிய சைவர்கள் மற்றும் பாகவத மதத்தவர்களின் ஶாஸ்த்ரத்தை நிராகரித்தவர்


 

No comments: