Patanjali yoga sutra
समानजयात्प्रज्वलनम् ।।40।।
ஸமாநஜயாத்ப்ரஜ்வலநம் || 40||
(ஸம்யமமத்தால்) ஸமாந = ஸமானன் என்ற வாயுவை; ஜயாத் = ஜெயிக்க; ப்ரஜ்வலநம் = அக்னி போல் சரீரம் ஜ்வலிக்கிறது.
இந்த அக்னி நாபிச்சக்ரம் அருகில் உள்ளது.
இந்த சித்தி குறித்து காளிதாசன் குறிப்பிடுகிறார். “தாக்ஷாயணியின் தகப்பன் அவளை அவமதித்தான். அந்த சந்தர்பத்தில் அவள் யோகாக்னியின் மூலம் தன் பழைய சரீரத்தைவிட்டு புதிய சரீரத்தில் நுழைய பர்வத ராஜனின் பத்னியான மேனாதேவியிடம் வந்து சேர்ந்தாள்.”
2 comments:
இப்போத் தான் காயசித்தி மூலம் சித்தர்கள் ஒளி பொருந்திய சரீரத்தைப் பெறுவார்கள் எனப் படிச்சுட்டு வந்தேன். புரிஞ்சுக்க முடியுது! :)
:-))
Post a Comment