மாஸ்டர்
பக்தி என்று எந்த செயலையும்
செய்து யாரும் பார்த்ததில்லை.
இதைப்பற்றி
கேட்ட போது அவர் சொன்னது:
“எந்த
விளக்கையும் சூரியனுடன்
ஒப்பிட்டால் அதன் வெளிச்சம்
ஒன்றூமே இல்லை என்றாகிவிடுகிறது.
மிக உயரமான
கோபுரம் கூட இமாலயத்தின்
பக்கத்தில் சிறு துரும்பு
போல தோன்றுகிறது!”

No comments:
Post a Comment