எல்லா
மக்களுமே ஏறக்குறையா ஒரே போல
நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள்
என்றார் மாஸ்டர்.
புனிதர்களையும்
பாபிகளையும் எப்படி ஒரே
தட்டில் வைத்து உங்களால்
பார்க்க முடிகிறது ?
என்றூ
ஆட்சேபித்தார் ஒரு சீடர்.
ஏனென்றால்…
எல்லாரும் சூரியனிலிருந்து
ஒரே தூரத்தில்தான் இருக்கிறோம்.
நீ போய்
உலகிலேயே உயரமான கட்டிடத்தின்
மொட்டை மாடியில் நின்று
கொண்டால் அது தூரத்தை வெகுவாக
குறைத்து விடுகிறதா என்ன?
No comments:
Post a Comment