மாஸ்டரின்
சிஷ்யன் புத்தமதத்தினன்.
புத்தரின்
மனது என்பதென்ன மாஸ்டர்?
என்?
நீ உன்னைப்பத்தியோ
உன் மனதைப்பத்தியோ கேளேன்.
ஏன் யாருடையதையோ
பத்தி கேக்கணும்?
அப்ப
சரி! நான்
என்பது என்ன மாஸ்டர்?
ஓ!
அதுக்கு ஒரு
ரகசிய செயலை கத்துக்கணும்!
சிஷ்யன்
பரபரப்பானான். அது
என்ன மாஸ்டர்?
இதுதான்
பாத்துக்க என்ற மாஸ்டர் கண்களை
மூடித்திறந்தார்!
No comments:
Post a Comment