மனித
பிரச்சினைகள் கொள்கை அளவில்
தீர்வுகள் காண்பதை கடுமையாக
புறக்கணிப்பவை.
மனித
உரிமை போராளி ஒருவர் மாஸ்டரை
அழைத்துப்போய் ஒரு மண் தோண்டும்
இயந்திரத்தைக்காட்டினார்.
“பாருங்கள்!
இது நூறு
மனிதர்களின் வேலையை முழுங்கிவிட்டது. இதை
சுக்கு நூறாக்கிவிட்டு நூறு
பேரை மண் வெட்டியுடன் வேலையில்
இறக்க வேண்டும்.”
மாஸ்டர்
சொன்னார்: “ரொம்ப
சரி! ஆயிரம்
பேரை கையில் ஒரு ஸ்பூனுடன்
வேலையில் இறக்கினால் இன்னும்
நல்லது!”
No comments:
Post a Comment