முன்னோடிகளின்
சிந்தனை அந்த காலத்திய ஏனைய
மக்களின் சிந்தனையைக்காட்டிலும்
வேறாகத்தான் இருக்கும்.
எல்லாரும்
அது தவறு என்றுதான் சொல்லுவார்கள்.
மாஸ்டர்
சொன்னார்: உண்மை
என்பது புத்தகத்தில் இருந்து
பார்த்து எழுதிக்கொள்ளக்கூடிய
ஒரு பார்முலா இல்லை. அது
தனிமை என்னு விலை கொடுத்து
வாங்கப்பட்ட வேண்டியது.
நீ உண்மையை
பின் பற்ற நினைத்தால் தனியாக
நடக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment