மாஸ்டர்
எப்போது பார்த்தாலும் நிலம்
வாங்கிப்போட்டுக்கொண்டு
இருக்கும் தன் பக்கத்து
வீட்டுக்காரர் பற்றி சொன்னார்.
ஒரு
நாள் அவர் சோகமாக ‘எனக்கு
இன்னும் கொஞ்சம் நிலம் இருந்தா
தேவலை’ என்றார்.
“அதான்
நிறையவே இருக்கே. இன்னும்
எதுக்கு?”
“இன்னும்
அதிக நிலம் இருந்தா இன்னும்
அதிக மாடுகளை வளர்க்கலாம்!”
“அத
வெச்சுகிட்டு என்ன செய்வீங்க?”
“அத
வித்து காசு பாக்கலாம்!”
“காசு
பாத்து?”
“ இன்னும்
அதிக நிலம் வாங்குவேன்!
இன்னும்
அதிக மாடு வளர்ப்பேன்!”
No comments:
Post a Comment