கடவுளை
சார்ந்து இருப்பது குறித்து
பிரசங்கி மாஸ்டருடன் விவாதம்
செய்தார்.
“கடவுள்
நம்மோட தந்தை. அவரோட
உதவி தேவையில்லைன்னு ஒரு
கணம் கூட கிடையாது!”
மாஸ்டர்
பதில் சொன்னார் “வளரும்
குழந்தைக்கு அப்பா உதவி
செய்யும் போது உலகமே அதை
பார்த்து சந்தோஷப்படுகிறது.
வளர்ந்த
பையனுக்கு அப்பா உதவி செய்தால்
அதைப் பார்த்து அழுகிறது!”
No comments:
Post a Comment