தேர்தல்
அன்றைக்கு மாஸ்டர் முதலில்
ஓட்டு போடுபவர்களில் ஒருவராக
இருப்பார்.
அவருடைய
சீடர்களில் சிலர் ஏன் ஓட்டு
போடுவதில்லை என்பது அவருக்கு
புரியவே இல்லையாம்!
மக்கள்
வரி கட்டுகிறார்கள்;
நாட்டுக்காக
சண்டைக்கு போய் உயிரை இழக்ககூட
தயாராக இருக்கிறார்கள்.
ஆனால் ஏன்
ஓட்டு போட்டு ஜனநாயகம்
தழைக்கச்செய்ய மாட்டார்கள்?
No comments:
Post a Comment