Pages

Wednesday, September 28, 2016

கிறுக்கல்கள் -168




மாஸ்டரின் முதல் குழந்தை பிறந்த பின்னர் அவர் அலுக்காமல் குழந்தையையே பார்த்துக்கொண்டு இருப்பார்.
பெரியவன் ஆன பிறகு இவன் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டார் ஒருவர்.
மிக மிக மகிழ்ச்சியுடன்!” என்றார் மாஸ்டர்

No comments: